நியூ லைஃப், நியூ ஹோப்’ மற்றும் ‘குட்லைஃப்’ ஆகிய சாரிட்டி அமைப்புகளில் இருந்து ஆதரவற்ற சிறார்கள் பிக் பாஸ் இல்லத்துக்கு வருகை புரிந்ததுதான் இன்றைய நாளின் ‘ஹைலைட்’. TRP குறைஞ்சுருக்குமோ ...? இப்படியெல்லாம் bigg boss-ல் பண்றங்களே என்றுதான் தோன்றியது.என்றாலும் பிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம் .
One best moment in episode 33 of bigg boss season 2 tamil.